The Provincial Department of Education – Western Province has been officially awarded a Special Commendation in the public sector (Government Departments category) at the National Productivity Awards (NPA) 2025/26.
The National Productivity Awards recognise public and private sector institutions in Sri Lanka that demonstrate measurable improvement in productivity, quality and service delivery.
This recognition reflects the collective commitment of all officers and staff of the Department, under the leadership of the Provincial Director of Education, Mrs. M.I.D.D.C. Iddamalgoda.
It also encourages us to keep making our services more efficient and to better serve the students, teachers and schools of the Western Province.
We extend our sincere thanks to everyone who contributed to this achievement.
Provincial Department of Education – Western Province
ජාතික ඵලදායිතා සම්මාන (NPA) 2025/26 හි රාජ්ය අංශය (රජයේ දෙපාර්තමේන්තු කාණ්ඩය) යටතේ බස්නාහිර පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුව විශේෂ ප්රශංසා සම්මානයකින් නිල වශයෙන් පිදුම් ලැබීය.
ජාතික ඵලදායිතා සම්මාන මගින් ඵලදායිතාව, ගුණාත්මකභාවය සහ සේවා සැපයීම වැඩිදියුණු කිරීමෙහි මැනිය හැකි ප්රගතියක් පෙන්වන ශ්රී ලංකාවේ රාජ්ය හා පෞද්ගලික අංශයේ ආයතන ඇගයීමට ලක් කෙරේ.
මෙම ජයග්රහණය පළාත් අධ්යාපන අධ්යක්ෂ එම්.අයි.ඩී.ඩී.සී. ඉද්දමල්ගොඩ මහත්මියගේ නායකත්වය යටතේ දෙපාර්තමේන්තුවේ සියලුම නිලධාරීන් සහ කාර්ය මණ්ඩලයේ සාමූහික කැපවීමේ ප්රතිඵලයකි.
අපගේ සේවාවන් තවදුරටත් කාර්යක්ෂම කරමින් බස්නාහිර පළාතේ සිසුන්, ගුරුවරුන් සහ පාසල් වෙත වඩාත් හොඳ සේවාවක් ලබාදීමට මෙම ඇගයීම අපට නව දිරියක් වේ.
මෙම ජයග්රහණය සඳහා දායක වූ සියලු දෙනාට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු.
පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුව – බස්නාහිර පළාත
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (NPA) 2025/26 இல் அரச துறையின் (அரசாங்கத் திணைக்களங்கள் பிரிவு) கீழ் மேல் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு விசேட பாராட்டு விருது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள், உற்பத்தித்திறன், தரம் மற்றும் சேவை வழங்கலில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தைக் காட்டும் இலங்கையின் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன.
இந்த வெற்றி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.ஐ.டி.டி.சி. இத்தமல்கொட அவர்களின் தலைமையில் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் பிரதிபலனாகும்.
எமது சேவைகளை மேலும் வினைத்திறனாக்கி, மேல் மாகாணத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க இந்த அங்கீகாரம் எமக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது.
இந்த வெற்றிக்குப் பங்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
மாகாணக் கல்வித் திணைக்களம் – மேல் மாகாணம்